தாராபுரத்தில் விஜய் ரோடு ஷோ; ஆவேச பேச்சு
Oct 4, 2026, 11:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாராபுரத்தில் விஜய் ரோடு ஷோ; ஆவேச பேச்சு

Manikandan by Manikandan
Oct 4, 2026, 09:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள், ஆனால் சகோதரி பற்றியோ, வீட்டில் இருக்கும் அம்மா, அக்கா பற்றியோ பேசினால் சும்மா இருக்க மாட்டேன் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலடி கொடுத்துள்ளார்.

தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டார். இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை சென்ற முதலமைச்சர் விஜய், அங்கிருந்து ஹெலிகாப்டரில் தாராபுரம் சென்றடைந்தார்.

தாராபுரம் மாருதிநகரில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை பார்க்க வரும் ஆள் நான் இல்லை என்றும் என் சொந்தங்களை எப்போது வேண்டுமானாலும் பார்ப்பேன் என்றும் கூறினார். திமுக, அதிமுகவுக்கு வாக்களிப்பது பெண்களை அவதூறாக பேசுபவர்களை ஆதரிப்பது போன்றது என்று கூறிய முதலமைச்சர், என்னை பற்றி என்ன வேண்டும் என்றாலும் பேசுங்கள், எங்கள் சகோதரிகளை பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன் எனவும் எச்சரித்தார்.

தொடர்ந்து பச்சை துண்டு அணிந்து, மாட்டு வண்டி ஓட்டி பொதுமக்கள் மத்தியில் முதலமைச்சர் விஜய் வாக்குசேகரித்தார். முன்னதாக காங்கேயம் காளைகள் முன் நின்று முதலமைச்சர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Tags: campaignChief MinisterJoseph Vijaydharapuram
Share
Tweet
SendShare
Previous Post

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பரப்புரை நிறைவு; நாளை மறுதினம் வாக்குப்பதிவு

Next Post

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கு தடை விதியுங்கள்; உச்சநீதிமன்றத்தில் மனு

Related News

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கு தடை விதியுங்கள்; உச்சநீதிமன்றத்தில் மனு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பரப்புரை நிறைவு; நாளை மறுதினம் வாக்குப்பதிவு

கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கு அசோக் சக்ரா வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு ABVP கோரிக்கை

90 % பணவீக்கம் : சரிந்த ஈரான் பொருளாதாரம் – அடுத்தது என்ன? சிறப்பு தொகுப்பு!

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் – சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – சென்னையில் இந்து முன்னணி ஆர்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தாராபுரத்தில் விஜய் ரோடு ஷோ; ஆவேச பேச்சு

கொடைக்கானல் நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகள் : 3- வது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல்!

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – இல்லத்தரசிகள் கோரிக்கை!

தாராபுரம் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – உதயநிதி மீது வழக்குப்பதிவு!

முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? – அவர் ஆட்சி மேல் அவருக்கே நம்பிக்கை இல்லை – மு.க.ஸ்டாலின்

ஹாக்கியில் தங்கம் வென்ற மகளிர் அணிக்கு தலா 11 லட்சம் – ஒடிசா அரசு அறிவிப்பு!

ஊழல் வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

தாராபுரத்தில் ரூ. 70 லட்சம் பறிமுதல் – காவல் நிலையம் முற்றுகை!

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – நயினார் குற்றச்சாட்டு!

இடைத்தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு – தாராபுரத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies