கொடைக்கானலில் ஆபத்தான சுற்றுலா பகுதிகளுக்கு மாற்றுப்பாதையில் அழைத்து செல்லப்படும் சுற்றுலா பயணிகள் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
Oct 5, 2026, 03:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொடைக்கானலில் ஆபத்தான சுற்றுலா பகுதிகளுக்கு மாற்றுப்பாதையில் அழைத்து செல்லப்படும் சுற்றுலா பயணிகள் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Oct 20, 2024, 01:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொடைக்கானலில் உள்ள ஆபத்தான சுற்றுலா தலங்களுக்கு மாற்றுப் பாதையில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகைபுரிவது வழக்கம். இந்நிலையில், கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் சிலர், சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை பெறவேண்டும் என எண்ணி ஆபத்தான அருவிகள் மற்றும் வியூ பாயிண்ட்களுக்கு ஆபத்தான முறையில் ஆறுகளை கடந்து பிக்கப் வாகனங்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்ற சவாரிகளுக்கு வனத்துறை அனுமதி வழங்குகின்றனரா? வனத்துறை அனுமதி பெற்றுதான் சுற்றுலா பயணிகள், பயணம் மேற்கொள்கிறார்களா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: kodaikanaldangerous tourist spotsalternative routes.pick-up vehicles
Share
Tweet
SendShare
Previous Post

சமூக நீதி குறித்து பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

Next Post

புரட்டாசி மாதம் நிறைவு – காசிமேடு மீன் சந்தையில் குவிந்த வாடிக்கையாளர்கள்!

Related News

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வருடன் விருந்து – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

சென்னையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் – 16 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற வெளிமாநிலத்தவருக்கு தாய் மாமன் மோதிரம் கிடைக்குமா? – பொது சுகாதாரத்துறை விளக்கம்!

வெற்றிப் பயண திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு : 85 பதக்கங்களுடன் 4-வது இடம்பிடித்த இந்தியா!

FQL செயலி மூலம் பல கோடி மோசடி – மதுரை தம்பதி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

மருத்துவர்களின் சேவை சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள கடைசி மனிதனையும் சென்றடைய வேண்டும் – எல்.முருகன்

தேசத்திற்கு சிறந்த தலைவராக கிடைத்த பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கு தடை விதியுங்கள்; உச்சநீதிமன்றத்தில் மனு

தாராபுரத்தில் விஜய் ரோடு ஷோ; ஆவேச பேச்சு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பரப்புரை நிறைவு; நாளை மறுதினம் வாக்குப்பதிவு

கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கு அசோக் சக்ரா வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு ABVP கோரிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies