petrol prices - Tamil Janam TV

Tag: petrol prices

மேற்கு ஆசிய போர் சூழல் நெருக்கடியை வெற்றிகரமாக கடப்போம் – பிரதமர் மோடி

மேற்கு ஆசிய போர் சூழலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நாடு வெற்றிகரமாக கடக்கும் என பிரதமர் மோடி உறுதி தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலால் ...

பெட்ரோல் , டீசல் மற்றும் எல்பிஜி கையிருப்பு குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் – மத்திய அரசு

பெட்ரோல் , டீசல் மற்றும் எல்பிஜி கையிருப்பு குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் ...

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

ரஷ்யா துறைமுகத்தில் இருந்து ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் சென்னை துறைமுகம் வந்தடைந்தது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் அந்த வழியாக பெரும்பாலான ...

ராஸ் லாஃபான் ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் எதிரொலி – கேஸ் உற்பத்தியை நிறுத்தியது கேஸ்!

ராஸ் லாஃபான் ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, எல்பிஜி கேஸ் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தியதாக கத்தார் அறிவித்துள்ளது. கத்தாரில் செயல்பட்டு வந்த உலகின் ...

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

கேஸ் சிலிண்டர்களை கேட்டு, விநியோக மையங்களுக்கு நுகர்வோர் நேரில் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை ...

நாடு முழுவதும் பதுக்கி வைத்திருந்த 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் – மத்திய அரசு தகவல்!

நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை கூடுதல் ...

மகாராஷ்டிராவில் பதுக்கி வைக்கப்பட்ட 330 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்!

மகாராஷ்டிராவில் பதுக்கி வைக்கப்பட்ட 330 எரிவாயு சிலிண்டர்களை, வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தானேவில் எரிவாயு சிலிண்டர் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்வதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ...

எரிவாயு சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடர்கிறது – இந்தியன் ஆயில் நிறுவனம்

எரிவாயு சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடருவதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாமென இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்தியன் ...

ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியா புறப்பட்டது இரு எல்பிஜி கப்பல்!

போர் பதற்றத்திற்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணை வழியாக 2 LPG கப்பல்கள் இந்தியா புறப்பட்டுள்ளன... அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை ...

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை – பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம்!

இந்தியாவில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பெட்ரோலியத்துறை இணைச் செயலாளர் சுஜாதா ...

எரிவாயு சிலிண்டர் விவகாரம் தொடர்பாக மக்களிடம் தேவையற்ற பீதியை உருவாக்க முயற்சி – பிரதமர் மோடி

எரிவாயு சிலிண்டர் விவகாரம் தொடர்பாக மக்களிடம் சிலர் தேவையற்ற பீதியை உருவாக்க முயற்சிப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் நடைபெற்று வரும் NXT சர்வதேச மாநாட்டில் ...

மதுரையில் கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்பனை – குண்டர் சட்டத்தில் இருவர் கைது!

மதுரையில் 398 சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய பதுக்கலில் ஈடுபட்ட இருவர், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் சில பகுதிகளில் உணவுப் பொருட்கள் கடத்தல் ...