வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை - பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம்!
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை – பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 14, 2026, 06:03 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பெட்ரோலியத்துறை இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா, உள்நாட்டு LPG கேஸ் உற்பத்தி மார்ச் 5-ம் தேதியுடன் ஒப்பிடும்போது தற்போது 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.

வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குத் தடையில்லாத சிலிண்டர் விநியோகத்தை அரசு உறுதி செய்துள்ளதாகவும். வணிக ரீதியான LPG சிலிண்டர்களை முன்னுரிமை அடிப்படையில் விநியோகிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்…

எரிபொருள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளதாக கூறிய சுஜாதா ஷர்மா, 258 மில்லியன் மெட்ரிக் டன் சுத்திகரிப்புத் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையங்கள் தற்போது 100 சதவீதத்திற்கும் அதிகமான கொள்ளளவில் இயங்குவதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனவே பெட்ரோல், டீசலை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமே இல்லை எனவும் உறுதிபட தெரிவித்தார். .

போருக்கு முன்பு 55.7 லட்சமாக இருந்த LPG முன்பதிவுகள் நேற்று வரை 75.7 லட்சமாக உயர்ந்துள்ளது எனவும்.எரிவாயு கிடைக்காது என்று மக்களிடம் நிலவும் அச்சமே இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டார்.

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என விளக்கம் அளித்துள்ள சுதாதா ஷர்மா, வதந்திகளை நம்பி தேவையின்றி சிலிண்டர்களை முன்பதிவு செய்வதை தவிர்க்குமாறும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: iran attacksfuel crisis 2026iran attack uaefuel crisis indiairan attackedglobal oil crisisiran attack dubaiGAS CYCLINDERiran uae attackpetrol crisispetroloil crisispetrol price hikefuel crisispetrol priceslpg crisisiran attackpetrol pumpcrisisenergy crisis europe
Share
Tweet
SendShare
Previous Post

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Next Post

ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியா புறப்பட்டது இரு எல்பிஜி கப்பல்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies