பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய மெஸ்ஸி!
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான மெஸ்சி பிரதமர் மோடிக்குப் பிறந்தநாள் பரிசு அனுப்பியுள்ளார். அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டின் ஜாம்பவனான லியானல் மெஸ்சிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ...