பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய மெஸ்ஸி!
Oct 28, 2026, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய மெஸ்ஸி!

Murugesan M by Murugesan M
Sep 16, 2025, 02:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான மெஸ்சி பிரதமர் மோடிக்குப் பிறந்தநாள் பரிசு அனுப்பியுள்ளார்.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டின் ஜாம்பவனான லியானல் மெஸ்சிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் விளையாடும் போட்டிகளுக்கு எப்போதும் கிராக்கி இருக்கும் நிலையில், டிக்கெட் விலையோ தாறுமாறாக எகிறும் இருக்கும்.

அப்படிப்பட்ட மெஸ்சி வரும் டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் பயணம் மேற்கொள்வதாகத் தகவல் வெளியாக, இங்குள்ள ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர். நவம்பரில் கேரளா வரும் அவர் நட்பு ரீதியான போட்டியில் விளையாட உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, டிசம்பரில், கொல்கத்தா, மும்பை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் மெஸ்சி, பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார்.

டிசம்பர் 12ம்தேதி பிரதமர் மோடியையும் மெஸ்சி சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெஸ்ஸியின் இந்த இந்திய சுற்றுப்பயணத்திற்கு ‘GOAT Tour of India 2025’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதனிடையே பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை ஒட்டி மெஸ்சி பரிசு அனுப்பியுள்ளார்.

தனது கையொப்பமிட்ட 2022 ஃபிபா உலகக்கோப்பை அர்ஜென்டினா ஜெர்சியை  பிரதமர் மோடிக்கு அவர் பரிசாக வழங்கியுள்ளார்.

Tags: pm modi birthdayFootballer Messi sends birthday gift to PM Modipm modi birthday today
Share
Tweet
SendShare
Previous Post

ராணிப்பேட்டை : குப்பையில் வீசப்பட்ட முன்னாள் தலைவர்கள் புகைப்படம் – பேரூராட்சி தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Next Post

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குநர், நடிகர் பாசில் ஜோசப்!

Related News

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies