PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

காங்கிரஸ் நாட்டின் பிரிவினைக்கு அடித்தளமிட்டது – பிரதமர் மோடி

காங்கிரஸ் தனது கட்சியையும் அதிகாரத்தையும் ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்றது மட்டுமல்லாமல், அடிமை மனநிலையையும் உள்வாங்கியது எனப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். குஜராத் மாநிலம், கெவாடியா பகுதியில் நடைபெற்ற சர்தார் ...

தமிழகத்தில் உள்ள பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் கடுமையாக உழைக்கும் பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது எனப் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார். பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி சாப்ரா பகுதியில் பிரதமர் மோடி ...

ஈரானின் ‘சபஹார்’ துறைமுக தடை விலக்கை நீட்டித்த அமெரிக்கா : இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி!

ஈரானின் சபஹார் துறைமுகத்தில் இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா விதித்திருந்த தடைகளுக்கான விலக்கு, வரும் 2026-ம் ஆண்டின் முற்பகுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முக்கிய ...

சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்றவர் முத்துராமலிங்க தேவர் : பிரதமர் மோடி புகழாரம்!

சமூக வாழ்வில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் முத்துராமலிங்க தேவர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தியாவின் சமூக மற்றும் ...

வாடல் நோய் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், கட்டுப்படுத்தவும்  குழு அமைத்த மத்திய அரசு – அண்ணாமலை நன்றி!

தென்னை வாடல் நோய் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், கட்டுப்படுத்தவும் மத்திய அரச குழு அமைத்துள்ளதை வரவேற்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ...

சனே டகாய்ச்சிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

ஜப்பானின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள சனே டகாய்ச்சிக்கு தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை ...

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் தமிழகம்! மிளிர்வதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், உற்பத்தியை ஊக்குவித்து வேலைவாய்ப்பைப் ...

பதற வைக்கும் பகீர் தகவல்கள் : CIA-வின் கொலை சதி முறியடிப்பு உறுதிப்படுத்திய பிரதமர் மோடி?

பிரதமர் மோடியை கொலை செய்ய அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தீட்டிய சதித்திட்டத்தை இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து முறியடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்காசியாவில் செயல்படும் அமெரிக்க உளவுத்துறை ...

வந்தே மாதரம் தேசிய பாடல் இயற்றப்பட்டதன் 150வது ஆண்டு விழாவை நாட்டு மக்கள் வெகுசிறப்பாகக் கொண்டாட வேண்டும் – பிரதமர் மோடி

வந்தே மாதரம் தேசிய பாடல் இயற்றப்பட்டதன் 150ஆவது ஆண்டு விழாவை நாட்டு மக்கள் வெகுசிறப்பாகக் கொண்டாட வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் மோடி ...

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் இளைஞர்களுக்குப் பிரதமர் மோடி காணொளி வாயிலாகப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொழில்நுட்பம், கல்வி, விளையாட்டு போன்ற பல்வேறு ...

பீகாரில் இதுவரை இல்லாத அளவிற்கு NDA கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் : பிரதமர் மோடி நம்பிக்கை!

பீகார் சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் எனப் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பீகாரில் உள்ள 243 ...

தாம்பரம் – செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல் – நயினார் நாகேந்திரன் நன்றி!

பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைத்து புறநகர் இரயில் இணைப்பை வலுப்படுத்தும் வகையில் ரூ.757.18 கோடி மதிப்பீட்டில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான 4-வது இரயில் வழித்தடத்திற்கு மத்திய ...

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

சரியான வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டைக் கோடிட்டு காட்டுவதற்கு பிரதமர் மோடி தயங்கியதே இல்லை. தீபாவளி வாழ்த்து சொன்ன அமெரிக்க அதிபருக்கு ...

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

அமெரிக்கா- இந்தியா இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் நிலையில், இந்திய பொருட்கள் மீதான வரியை 16 சதவிகிதமாகக் குறைக்க அமெரிக்க முடிவு செய்திருப்பதாகத் தகவல் ...

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு நோக்கில் இந்தியா வேகமாக முன்னேறி வரும் நிலையில், கொச்சி கப்பல் கட்டும் தளம், இந்திய கடற்படைக்கு பல அதிநவீன கப்பல்களை தயாரித்து வருவதால் ...

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் தீபாவளி திருநாளை கொண்டாடியபோது, நாட்டை வழிநடத்தும் பிரதமர் மோடி, ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலில் இந்திய கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி ...

ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்க உள்ள சனேனே டகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஜப்பான் வரலாற்றில் முதல் பெண் பிரதமராகச் சனேனே டகாய்ச்சி பொறுப்பேற்கவுள்ளார். ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மை இழந்ததால், பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை ...

ஐஎன்எஸ் விக்ராந் போர் கப்பலில் வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி – குடும்பத்தினருடன் கொண்டாடுவதாக பெருமிதம்!

கோவா கடற்கரையிலும் நிறுத்தப்பட்டுள்ள உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் உள்ள கடற்படை வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார். பிரதமர் உரைய அவர்,"எனது குடும்பத்துடன் ...

தங்களின் தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குறை கூறுவது பாகிஸ்தானின் வழக்கம் – ரந்தீர் ஜெயிஸ்வால்

தங்களின் தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குறை கூறுவது பாகிஸ்தானின் வழக்கம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியுள்ளார். டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ...

டிரம்பால் இணைந்த மோடி – லுலா கூட்டணி : புதிய சந்தைகளை உருவாக்க தீவிர முயற்சி!

உலக நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னெடுத்து வரும் வர்த்தக போர், இந்தியா - பிரேசில் நாடுகளை ஒன்றிணைத்து புதிய வர்த்தக சந்தைகள் உருவாக வழிவகுத்துள்ளது. ...

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்லா தேவஸ்தானத்தில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் ...

ஏஐ மையம் குறித்து பிரதமர் மோடியிடம் விவரித்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூகுள் நிறுவனம் அமைக்க உள்ள ஏஐ மையம் குறித்து பிரதமர் மோடியிடம் சுந்தர் ...

இந்தியா சிறந்த நாடு : பிரதமர் மோடி சிறந்த நண்பர் – டிரம்ப் புகழாரம்!

இந்தியா சிறந்த நாடு எனவும், அந்நாட்டின் பிரதமர் மோடி தனது சிறந்த நண்பர் எனவும் காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். ...

காங்கிரஸ் விவசாயத்தை கைவிட்டது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

முந்தைய காங்கிரஸ் அரசு பின்தங்கிய மாவட்டங்களாக அறிவித்து, மறந்துபோன 100 மாவட்டங்களை, பாஜக அரசு லட்சிய மாவட்டங்களாக மாற்றியுள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள ...

Page 12 of 88 1 11 12 13 88