PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

பிரதமர் மோடி தலைமையில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக குழு கூட்டம் – தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்பு!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதலாவது நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் ...

அந்நிய மண்ணில் தாய் நாட்டை தாழ்த்தி பேசும் ராகுல் காந்தி – அண்ணாமலை கண்டனம்!

ஹிந்தியை திணித்தது பிரதமர் மோடியா? அல்லது காங்கிரஸ் கட்சியா? என மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது ...

பாரிஸ் பாரா ஒலிம்பிக் – இந்திய குழுவினருக்கு பிரதமர் மோடி பாராட்டு!

பாரிஸ்  பாரா ஒலிம்க்கில் பதக்கம் வென்ற இந்திய குழுவினருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், "பாராலிம்பிக்ஸ் 2024 சிறப்பு வரலாற்று சிறப்புமிக்கது. ...

ரஷ்யா, உக்ரைன் அமைதி பேச்சுவார்ததைக்கான முன்னேற்பாடு – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல்!

உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த வாரம் ரஷ்யா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ...

புருனே பயணத்தில் சாதித்த பிரதமர் மோடி – சீனாவுக்கு செக் வைத்த இந்திய விண்வெளி அரசியல்!

பிரதமர் மோடியின் புருனே பயணம், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் ‘ACT EAST’ கொள்கை மற்றும் இந்திய-பசிபிக் புவி சார் அரசியல் ...

நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு திட்டம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

உலகத்திற்கான தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா முன் முயற்சி எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில்  'நீர் சேமிப்பில் மக்கள் ...

புருனே, சிங்கப்பூர் சுற்றுப்பயணம் நிறைவு – நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

புருனே மற்றும் சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய ...

தலைவர்களின் குழந்தைகள் ஆங்கிலம், ஹிந்தி கற்கலாம், ஆனால் ஏழைக்குழந்தைகள் மட்டும் தமிழ் படிக்க வேண்டுமா? ஹெச்.ராஜா கேள்வி!

தலைவர்களின் குழந்தைகள் ஆங்கிலம், ஹிந்தி கற்கலாம் ஆனால் ஏழைக்குழந்தைகள் மட்டும் தமிழ் படிக்க வேண்டுமா என  பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச். ராஜா கேள்வி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்த்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் – பிரதமர் மோடிக்கு நிர்மலா சீதாராமன் நன்றி!

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவப்படும் என பிரதமர் மோடி அறிவித்த நிலையில், அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்துள்ளார். திருக்குறளின் பெருமையை உலகம் ...

சுல்தான் ஹசனல் போல்கியாவை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

புருனே சுல்தான் ஹசனல் போல்கியாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின் பிரதமர் மோடி இன்று சிங்கப்பூர் செல்கிறார். பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக தென்கிழக்கு ஆசிய நாடான ...

புருனே சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு – குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார் மோடி!

2 நாள் பயணமாக புருனே தலைநகர் பந்தர் செரி பேகவான் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா- புருனே இடையே ...

தேசம் தான் முதன்மை என்ற கொள்கையை பின்பற்றும் பாஜக தொண்டர்கள் – உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு!

தேசம் தான் முதன்மை என்ற கொள்கையை பாஜக தொண்டர்கள்  பின்பற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாஜக அலுவலகத்தில் பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை விழா நடைபெற்றது. இதில் ...

பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் – தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!

பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.  ...

தேசத்தின் பாதுகாப்பு அரண் – எதிரிகளை மிரள விடும் 2-வது ஐஎன்எஸ் அரிகாட் நீர்மூழ்கி கப்பல்!

இரண்டாவது அரிஹந்த் வகை நீர்மூழ்கிக் கப்பல் ' ஐஎன்எஸ் அரிகாட் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் அரிஹந்தை காட்டிலும் பன்மடங்கு தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் இந்த ஐஎன்எஸ் அரிகாட் உருவாக்கப் ...

சென்னையில் கார் பந்தயம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தமிழக அரசு – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

சென்னையில் கார் பந்தயம் நடத்தி பொதுமக்களுக்கு தமிழக அரசு இடையூறு ஏற்படுத்துவதாக  மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டியுள்ளார். தமிழகத்திற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்களை காணொலி காட்சி ...

பெண்கள் பாதுகாப்புக்காக பல கடுமையான சட்டங்கள் – பிரதமர் மோடி பேச்சு!

பெண்கள் பாதுகாப்புக்காக பல கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற பவள விழாவையொட்டி, டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நினைவு தபால் ...

பிரதமர் மோடியுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து பேசினார். கேரள மாநிலம் வயநாட்டில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், ...

பிரதமர் மோடியின் உக்ரைன், போலந்து பயணம் : அமெரிக்க அதிபர் பாராட்டு!

உக்ரைன் மற்றும் போலந்துக்கு வரலாற்று பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த வாரம் போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு ...

ஆஸ்திரேலிய பிரதமருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி!

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அப்போது இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாகவும், க்வாட் ...

நடைமுறைக்கு பொருந்தாத காலனித்துவ சட்டங்கள் நீக்கம் – பிரதமர் மோடி!

நடைமுறைக்குப் பொருந்தாத நூற்றுக்கணக்கான காலனித்துவ சட்டங்கள் நீக்கம் செய்யப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உயர்நீதிமன்றத்தின் பவள விழாவில் பங்கேற்ற அவர், நீதி பரிபாலனம் ...

பெண்களுக்கு எதிரான குற்றம் மன்னிக்க முடியாத பாவம் : பிரதமர் மோடி!

"பெண்களுக்கு எதிரான குற்றம் மன்னிக்க முடியாத பாவம்" என்று லக்பதி திதி சம்மேளனத்தில் பிரதமர் மோடி கூறினார். மகாராஷ்டிராவின் ஜல்கானில் நடந்த லக்பதி திதி சம்மேளனத்தில் பொதுமக்களிடம் ...

லட்சாதிபதி சகோதரி திட்டத்திற்காக ரூ. 6000 கோடி : பிரதமர் மோடி

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் லட்சாதிபதி சகோதரி திட்டத்தின்கீழ் பயன்பெறும் பெண்களுக்கு அதற்கான சான்றிதழை பிரதமர் மோடி வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், லட்சாதிபதி சகோதரி திட்டத்தின்கீழ் நாடு ...

அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் தான் வாரிசு அரசியலை ஒழிக்க முடியும் : பிரதமர் மோடி

அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் தான் வாரிசு அரசியலை ஒழிக்க முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தனது ...

Page 13 of 69 1 12 13 14 69