மகா. தேர்தலில் மாயாஜாலம் செய்த மோடியின் மந்திரம் – சிறப்பு கட்டுரை!
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 225 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் ...
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 225 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் ...
பாஜக மீதும் பிரதமரின் திட்டங்கள் மீதும் நம்பிக்கை வைத்து அனைத்து மாநிலங்களிலும் மக்கள் வாக்களிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக இமாலய ...
மகாராஷ்டிரா தேர்தல் முடிவு பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி எனவும் பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக மாநில பாஜக தலைவர் ...
பிரேசிலில் இன்று தொடங்கும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். ஜி20 மாநாடு கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற நிலையில், இந்தாண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ ...
இந்தியாவும் நைஜீரியாவும் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் என பிரதமர் மோடி தெரிவித்தார். நைஜீரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் போலோ அகமது ...
சர்வதேச அளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுப்பதை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, இந்தியாவில் உள்நாட்டுக் குழப்பத்தை ...
ஜார்க்கண்ட் ஜனநாயக தேர்தல் திருவிழாவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ...
2047ம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாற, தேச எதிரிகளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் நடந்த சுவாமி நாராயண் ...
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, பிரதமர் மோடி இரங்கல் செய்தியில், புகழ்பெற்ற திரைப்பட ஆளுமையான ...
விவசாயம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் ...
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், அவருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இதனையடுத்து உலகத்தலைவர்களில் மோடியுடன் தனது உரையாடல் அமைந்துவிட்டதாக டிரம்ப் ...
பஹைரன் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரிக்கை வைத்த உடனே நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக ...
வரும் 25-ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை வரும் 25-ஆம் தேதி முதல் அடுத்த ...
பிரபல நாட்டுப்புற பாடகி ஸ்ரதா சின்ஹா உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் குறித்து மருத்துவர்களுடன் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும், ஸ்ரதா ...
கனடாவில் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். கனடாவில் இந்து கோயில்கள் மீதும் இந்துக்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ...
இந்தியா டுடே மேற்கொண்ட சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். நாட்டின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அதில், ...
காசநோயை ஒழிப்பதில் இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க அங்கீகாரம் அளித்த பிரதமர் மோடி, காசநோய் பாதிப்பைக் குறைப்பதில் நாடு அடைந்துள்ள சாதனைகளை எடுத்துரைத்துள்ளார். 2015 முதல் ...
ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் நாடெங்கும் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஆயுஷ்மான் வய ...
கிரீஸ் பிரதமர் கைரியாகோஸ் மிட்சோடகிஸ் பிரதமர் திரு. நரேந்திர மோடியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடிக்கு ர் மிட்சோடாகிஸ் மனமார்ந்த ...
ராணுவ வீரர்களுக்கான பூட்ஸ் முதல் பிரமோஸ் ஏவுகணை வரை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவின் இராணுவ தளவாடங்களை ...
கட்ச் பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். ஆண்டுதோறும் பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக ...
பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமர் ஆனதிலிருந்தே, நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் குறிப்பிடத் தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பிற நாடுகளுடனான உறவுகள் மற்றும் சவால்களைக் கையாள்வதில், பிரதமர் மோடியின் ...
குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலையை, ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் 3 ...
குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies