PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைப்பட்சமான பேரழிவு – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைப்பட்சமான பேரழிவு என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார். ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு சீன ...

உக்ரைன் போருக்கு இந்தியாதான் காரணம் – டிரம்ப் ஆலோசகர் நவாரோ மீண்டும் குற்றச்சாட்டு!

உக்ரைன் போருக்கு இந்தியாதான் காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர் நவாரோ மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடி சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அமெரிக்காவிடம் இருந்து ...

பஹல்காம் தாக்குதலுக்கு SCO மாநாட்டில் கண்டனம் : ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி!

ஜம்மு காஷ்மீர்ப் பஹல்காமில் பாகிஸ்தான் நடத்திய எல்லைத் தாண்டிய பயங்கரவாத தாக்குதலுக்கு,ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரகடனத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, இந்தியா மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றியாகப் ...

சீன அதிபர் வழங்கிய ராஜமரியாதை : சிகப்பு கொடி Hongqi காரில் பயணித்த பிரதமர் மோடி!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீனா சென்ற பிரதமர் மோடியின் பயணத்துக்குச் சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் Hongqi L5 Limousine "ஹோங்கி" எல்-5’ கார் வழங்கப்பட்டுள்ளது. ...

தடைகல்லாக நின்ற அமெரிக்கா : தடைகளை தகர்த்தெறிந்த இந்தியா!

இஸ்ரேல், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இந்தியா நவீன ஆயுதங்கள் வாங்குவதை விரும்பாத அமெரிக்கா பல்வேறு காலகட்டங்களில் தடைக்கல்லாக நின்றிருக்கிறது. இது ஒருவகையில் இந்திய பாதுகாப்புத்துறையைத் தற்சார்பு ...

2038-ல் 2-வது பெரிய பொருளாதாரம் : அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் இந்தியா!

வாங்கும் சக்தி சமநிலை அடிப்படையில், 2038ம் ஆண்டுக்குள் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று Economy Watch அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு ...

தியான்ஜினை சீனா தேர்வு செய்தது ஏன்? : SCO உலகிற்கு சொல்லப் போவது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரத்தில் நடைபெறுகிறது. 7 ஆண்டுகளுக்குப் பின் பிரதமர் மோடி சீனா சென்ற நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட ...

இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – அமெரிக்க வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு!

சீனாவின் தியான்ஜினில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2 நாள் ...

சீனா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு சீனா சென்ற பிரதமர் மோடிக்குத் தியான்ஜின் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 2 நாள் அரசு முறைப்பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ...

சீனா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!

ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கத் தனி விமானம் மூலம் சீனா புறப்பட்டுச் சென்றார். 2 நாள் அரசு முறைப்பயணமாகப் ...

மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் குறிப்பிட்ட வார்த்தைக்கு பொருத்தமானவர் கமல்ஹாசன் தான் – நடிகர் ரஞ்சித்

மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் குறிப்பிட்ட வார்த்தைக்கு பொருத்தமானவர் நடிகர் கமல்ஹாசன்தான் என நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் இந்து முன்னணி அமைப்பு ...

பால்கரில் ஏற்பட்ட கட்ட விபத்து – பிரதமர் மோடி இரங்கல்!

மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பால்கர்  கட்டட ...

மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் மெட்டா நிறுவன உயரதிகாரிகள் சந்திப்பு!

மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் மெட்டா நிறுவன உயரதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினார். டெல்லி நடைபெற்ற சந்திப்பின் மெட்டா நிறுவனத்தின் துணைத்தலைவர் (Public Policy)சைமன் மில்னர்,ந்தியத் தலைவர் அருண் ...

அமெரிக்காவை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும் இந்தியா மீதான வரிவிதிப்பு : எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள் – சிறப்பு தொகுப்பு !

இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்த ட்ரம்பின் முடிவு, அமெரிக்காவிலேயே தொடர் கண்டனங்களை பெற்று வருகிறது. தவறான முடிவை ட்ரம்ப் எடுத்து விட்டதாக, அமெரிக்க பொருளதார ...

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

இந்த மாத இறுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொல்வதற்காகச்  சீனா செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ள நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ டெல்லியில் ...

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். நாட்டின் 17வது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ...

நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

முன்னாள் பிரதமர் நேரு, நாட்டை இரண்டு முறை பிரித்ததாகப் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டி உள்ளார். டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் ...

ஆகஸ்ட் 18-ம் தேதி இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் அடுத்த வாரம் இந்தியா வர உள்ள நிலையில் இரு நாடுகள் இடையே  எல்லைப் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி ...

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

மோடி பிரதமராகப் பதவியேற்ற ஆண்டு முதல் அவர் மீது ராகுல்காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறார். அப்படி மோடி மீதான ராகுலின் ஒவ்வொரு குற்றச்சாட்டும் பொய் என ...

இந்தியாவின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது : பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சியை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் கருத்து முக்கியத்துவம் ...

பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 350 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது : பிரதமர் மோடி

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காகப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்குக் கிருஷ்ணா, கோதாவரி, கோசி, ஹூக்ளி ஆகிய ஆறுகளின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாபா கரக் சிங் ...

பிரதமர் மோடிக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்த குழந்தைகள்!

நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் பண்டிகையை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். அன்பைப் பரிமாறிக் கொள்ளும் இந்த பண்டிகையையொட்டி சகோதரத்துவத்தைப் பிணைக்கும் ராக்கி கயிறை கட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்து ...

கர்நாடகாவில் நாளை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

கர்நாடகாவில் வந்தே பாரத் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை உட்பட பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கப் பிரதமர் மோடி நாளை பெங்களூரு வருகிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி, பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐந்தாயிரத்திற்கும் ...

பிரதமர் மோடிக்கு கனிமொழி நன்றி!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்ததாக, திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்த சந்திப்பின் போது தூத்துக்குடி வஉசி துறைமுக போக்குவரத்து மையம் உட்பட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்துப் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ...

Page 17 of 89 1 16 17 18 89