PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

ரஷ்ய அதிபருடன் பிரதமர் தொலைபேசியில் பேச்சு – இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு!

ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, இந்தியாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியாவை கடுமையாக ...

மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகம் – அண்ணாமலை

மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் இன்று மீண்டும் ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், நாளொரு ...

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் – அமெரிக்க வரி விவகாரம் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல்!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில். அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ...

பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம்?

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி சீனாவிற்கு அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி ...

அமெரிக்க மிரட்டலை சந்திக்க ரெடி : ரஷ்யாவில் அஜித் தோவல் – புவிசார் அரசியலில் புதிய வியூகம்!

ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும்  இடையே மோதல்  அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில், ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்தும் வகையில் அங்குத் தேசியப் பாதுகாப்பு ...

புதிய கர்தவ்ய பவன் வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

தலைநகர் டெல்​லி​யில் கடமை பாதை அருகே கட்​டப்​பட்டுள்ள புதிய கர்​தவ்ய பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். உள்துறை, வெளியுறவுத்துறை, கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளை ...

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் : பிரதமர் மோடிக்குப் பாராட்டு!

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில், ஆப்ரேஷன் சிந்தூர் மற்றும் ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி பெற்றதற்கு, பிரதமர் மோடிக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக ...

ஷிபு சோரன் உடலுக்கு குடியரசு தலைவர், பிரதமர் அஞ்சலி!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரனின் உடலுக்குக் குடியரசுத் தலைவர் திரவபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி ஆகியோர் நேரில் சென்று ...

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளோம் – மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்!

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து காரசார ...

திரிபுராவில் மனதின் குரல் நிகழ்ச்சியின் போது தாக்குதல் – பாஜக தொண்டர்கள் காயம்!

திரிபுராவில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் நடைபெற்ற தாக்குதலில் பாஜக தொண்டர்கள் காயமடைந்தனர். கோவாய் மாவட்டத்தில் உள்ள ஆஷாரம்பரி பகுதியில் பிரதமர் மோடியின் மனதின் குரல் ...

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

தூத்துக்குடியில் விரிவாக்கப்பட்ட விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிலையில், பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை ...

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், முதலாம் இராஜேந்திர சோழ மன்னனின் பிறந்தநாள் ...

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்வதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வீடியோ பதிவில், தூத்துக்குடி மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்ட ...

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமை கொள்வதாக மாநில பாஜக தலைவர்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், சோழ சாம்ராஜ்யத்தின் சரித்திர நாயகன், நமது தமிழ் ...

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

உலகின் நம்பகமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வணிக புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் உலகின் நம்பகமான தலைவர்களின் பட்டியலை ...

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

இந்தியா - இங்கிலாந்து இடையே மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தடையற்ற வர்த்தகம் உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 2030ம் ஆண்டுக்குள் இரு நாடுகள் ...

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

இந்தியா - இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், டிவிஎஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ள நார்டன் மோட்டார் சைக்கிள்களை பிரதமர் மோடியும், பிரிட்டன் பிரதமர் கெய் ...

பிரிட்டன் : செய்தியாளர் சந்திப்பின் போது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய பிரதமர் மோடி!

லண்டனில் செய்தியாளர் சந்திப்பின்போது மொழி பெயர்க்க, மொழி பெயர்ப்பாளர் அடைந்த சிரமத்தைப் போக்க, பிரதமர் மோடி செய்த செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசுமுறை பயணமாகப் பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் ...

இந்தியாவில் அதிக காலம் பிரதமராக பணியாற்றிய இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்ற நரேந்திர மோடி!

4 ஆயிரத்து 78 நாட்கள் பதவியில் இருந்து இந்தியாவில் அதிக காலம் பிரதமராகப் பணியாற்றிய இரண்டாவது நபர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார். நாட்டின் முதல் ...

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்த பிரதமர் மோடி!

பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு மன்னர் சார்லசை சந்தித்துப் பேசினார். அரசு முறை பயணமாகப் பிரிட்டன் சென்ற பிரதமர் மோடி  சாண்ட்ரிங்ஹாம் இல்லத்திற்குச் சென்றார். அங்கே பிரதமர் ...

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

கங்கை கொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஹெலிகாப்டரில் வந்திறங்குவதற்கான ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரியலூர் ...

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆப்பிரிக்கக் கண்டத்தின் நம்பிக்கை ஒளியாகக் கானா திகழ்வதாகப் புகழாரம் சூட்டினார். 2 நாள் அரசுமுறைப் பயணமாகக் கானா நாட்டிற்குச் சுற்றுப்பயணம் ...

விருதுநகர் மாவட்டத்தில் 1052 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்காவுக்கு ஒப்புதல் – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

விருதுநகர் மாவட்டத்தில் 1052 ஏக்கர் பரப்பளவில் ₹1894 கோடி மதிப்பீட்டில் பி.எம் மித்ரா ஜவுளி பூங்கா அமைக்க பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் ...

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

பிரதமர் மோடிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை நன்றி  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தென்தமிழகத்தில், பரமக்குடி, ராமநாதபுரம் இடையே தேசிய ...

Page 18 of 89 1 17 18 19 89