PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

ராணுவத்திற்கு முழு அதிகாரம் – பிரதமர் தலைமையிலான உயர்மட்ட கூட்டத்தில் முடிவு என தகவல்!

பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு இன்று கூடவுள்ள நிலையில் பிரதமர் இல்லத்தில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு ...

பிரதமர் தலைமையில் நாளை பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் – அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு நாளை கூடுகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ...

காஷ்மீர் கொடூரம் பின்னணி என்ன?

ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் இந்து என்பதை உறுதி செய்த பின், இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். நாடு ...

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் – பஹல்காம் தாக்குதல் குறித்து ஆலோசனை!

பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கடற்படை அதிகாரி, ...

சவுதி அரேபியா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!

சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று 2 நாள் அரசு முறை பயணமாகப் பிரதமர் மோடி சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றார். இந்தியா - சவுதி அரேபியா இடையே ...

எலான் மஸ்க்குடன் பிரதமர் மோடி பேச்சு!

தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு உள்ளிட்ட துறைகள் குறித்து டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உடன் விரிவாக விவாதித்ததாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ...

பிரதமர் மோடியின் அடுத்த அதிரடி : வக்ஃபு சட்டத்தை தொடர்ந்து வருகிறது பொது சிவில் சட்டம்!

வக்ஃப் சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றத் தயாராகி வருகிறது.  இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை ...

ஏழைகளின் நலன், சமூக பாதுகாப்புக்கு பாஜக முக்கியத்துவம் அளிக்கிறது : பிரதமர் மோடி

அம்பேத்கரின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டே இந்தியாவில் பாஜக ஆட்சியமைத்து வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் ஹிசாரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ஹிசார் ...

காங்கிரஸ் சொந்த நலனுக்காக வக்பு விதிகளை மாற்றியது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் சொந்த நலனுக்காக வக்ஃபு விதிகளை மாற்றியது எனப் பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். ஹரியானா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ...

அம்பேத்கர் ஜெயந்தி – சிலைக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!

அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்த குடியரசு தலைவர் திரௌபதி ...

பிரதமர் மோடியின் கனவை நயினார் நாகேந்திரன் நிறைவேற்றுவார் – தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை!

தமிழகத்தில் இரட்டை இலையோடு தாமரை மலரும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாஜக மாநிலத் ...

தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் சேவை செய்வதில் உறுதியாக உள்ளேன் – அண்ணாமலை

தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் சேவை செய்வதில் உறுதியாக உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை உறதிப்பட தெரிவத்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், பிரதமர் மோடியின் தொலைநோக்குத் ...

தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்தும் அரசை உறுதி செய்வோம் – பிரதமர் மோடி

தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் அரசை உறுதி செய்வோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக எக்ஸ் தளத்தில் ...

பண்டைய பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் – பிரதமர் மோடி

பண்டைய பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைக்க முடியும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நவ்கர் மகாமந்திர திவாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. சமண மதம் ...

2ம் உலகப்போரின் வெற்றி தினம் :பிரதமருக்கு ரஷ்யா அழைப்பு!

இரண்டாம் உலகப் போரின் 80ஆம் ஆண்டு வெற்றி கொண்டாட்ட தினத்தில் பங்கேற்கப் பிரதமர் மோடிக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. 2ஆம் உலகப் போரின் 80ஆம் ஆண்டு வெற்றி ...

இலங்கையில் பிரதமர் மோடி : ராணுவ முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தியதற்காவும், இருநாட்டுக் கலாச்சார ஆன்மீகப் பாரம்பரியத்தை மேம்படுத்தியதற்காகவும், இலங்கையின் மிக உயரிய  விருதான 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷண' விருது, பிரதமர் மோடிக்கு ...

பிரதமர் மோடிக்காக அரசியலுக்கு வந்தவன் நான் : அண்ணாமலை

கச்சத்தீவு விவகாரம் பற்றி பாஜகவிற்கு பாடம் எடுக்கும் இடத்தில் திமுக இல்லை என பாஜக  மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ...

பிரதமரை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்காதது ஒரு வரலாற்று தவறு – தமிழிசை சௌந்தரராஜன் 

பிரதமரை விமர்சித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரத்தைக் குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தேசிய ஜனநாயக கூட்டணியினரின் ...

தமிழகத்தில் மாற்றத்திற்கான கவுண்ட் – டவுன் தொடங்கிவிட்டது – அண்ணாமலை

பிரதமர் தலைமையிலான அரசு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் முதலமைச்சர் ஸ்டாலின் நீலகிரிக்குச் சுற்றுலா சென்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் நாட்டின் முதல் செங்குத்து ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய ரயில் பாலத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இலங்கை பயணத்தை நிறைவு செய்துவிட்டு பகல் 12 மணியளவில் பிரதமர் மோடி ராமேஸ்வரத்திற்கு ...

தமிழ் சமூக தலைவர்களை சந்தித்தது மகிழ்ச்சியான தருணம் – பிரதமர் மோடி

இலங்கையில் உள்ள தமிழ் சமூகத் தலைவர்களைப் பிரதமர் மோடி நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள தமிழ் சமூக தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். இது தொடர்பாகத் தனது எக்ஸ் ...

புனித ராம நவமி – நாளை தமிழகத்தில் கழிக்க ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவு!

புனிதமான ராம நவமி நாளை தமிழ்நாட்டில் உள்ள தனது சகோதர, சகோதரிகளுடன் கழிக்க ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழகம் வரவுள்ள பிரதமர் மோடி நாளை ...

மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்துப் பேசினோம் : பிரதமர் மோடி

இலங்கை அதிபருடன் தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து உரையாற்றியதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக அண்டை நாடான ...

இலங்கை மித்ர விபூஷண் விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று இலங்கை அதிபர்  திசநாயக்க 'இலங்கை மித்ர விபூஷண் என்ற விருதை வழங்கி கௌரவித்தார். இதற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இது இந்தியா ...

Page 20 of 88 1 19 20 21 88