6 செ.மீ மழைக்கே தண்ணீர் தேக்கம் – தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக ராமதாஸ் குற்றச்சாட்டு!
6 செ.மீ மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேங்கிள்ளதாகவும், தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ...