தமிழக அமைச்சரவையில் வன்னியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை - ராமதாஸ் குற்றச்சாட்டு!
Sep 14, 2026, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக அமைச்சரவையில் வன்னியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை – ராமதாஸ் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 29, 2024, 01:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக அமைச்சரவையில் பட்டியலினத்தவர்கள், வன்னியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டதன் மூலம் சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், திமுகவில் உள்ள 131 சட்டமன்ற உறுப்பினர்களில் 23 பேர் வன்னியர்கள் என்றும்,  அதன்படி மொத்தமுள்ள 34 அமைச்சர்களில் 6 அமைச்சர் பதவி வன்னியருக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் வன்னியர்களுக்கு வெறும் 3 அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், பட்டியலினத்தவருக்கும் திமுக தொடர்ந்து சமூக அநீதியையே இழைத்து வருவதாக கூறியுள்ளார்.

அந்த வகையில், திமுக எம்எல்ஏக்களில் 16 சதவீதம் கொண்ட பட்டியலினத்தவர்களுக்கு 5 அமைச்சர் பதவிகளாவது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால் 3 அமைச்சர் பதவிதான் வழங்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Tags: ramadosspmk founderTamil Nadu Cabinet.Scheduled Castesdenying adequate representation
Share
Tweet
SendShare
Previous Post

பார்வையாளர்கள் தான் மனதின் குரல் நிகழ்ச்சியின் உண்மையான தொகுப்பாளர்கள் – பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

உலக இதய தினம் – மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies