பார்வையாளர்கள் தான் மனதின் குரல் நிகழ்ச்சியின் உண்மையான தொகுப்பாளர்கள் - பிரதமர் மோடி பெருமிதம்!
Sep 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பார்வையாளர்கள் தான் மனதின் குரல் நிகழ்ச்சியின் உண்மையான தொகுப்பாளர்கள் – பிரதமர் மோடி பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Sep 29, 2024, 12:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பார்வையாளர்கள் தான் மனதின் குரல் நிகழ்ச்சியின் உண்மையான தொகுப்பாளர்கள் என  பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

114-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வானொலி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது மனதின் குரல் நிகழ்ச்சி தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, அதன் சாதனைகளை அவர் பட்டியலிட்டார்.

மன் கி பாத்தின் 10 ஆண்டுகாலப் பயணம், ஒவ்வொரு அத்தியாயமும் புதிய சாதனைகள், புதிய பதிவுகளை உள்ளடக்கியது. புதிய ஆளுமைகள் அதில் சேர்க்கப்படுகின்றன.

எந்த வேலையாக இருந்தாலும் சரி. நம் சமூகத்தில் கூட்டு உணர்வுடன் நடைபெறுவது, “மன் கி பாத்” மூலம் அங்கீகாரம் பெறுகிறது, “மன் கி பாத்” க்கு வரும் கடிதங்களைப் படிக்கும்போது என் இதயமும் பெருமிதம் கொள்கிறது.

பார்வையாளர்கள் தான் இந்த நிகழ்ச்சியின் உண்மையான தொகுப்பாளர்கள் என்றும் பிரதமர் கூறினார்.

கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் போதிய மழை பெய்து வரும் நிலையில், நீர் பாதுகாப்பின் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். மத்திய பிரதேச மாநிலம் ஜான்சியில் குராரி ஆற்றில் கழிவுகளை அகற்றி மகளிர் சுய உதவிக் குழுவினர் புத்துயிரூட்டியதை பிரதமர் மோடி பாராட்டினார்.

இதேபோல திண்டோரி தாலுகா ராய்புரா கிராமத்தில் பெண்களே குளத்தை வெட்டி, நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகுத்தை பிரதமர் மோடி சுட்டிக்காட்டி, வாழ்த்தினார்.

மேலும் தூய்மை பாரத திட்டத்தின் மூலம் கழிவுகளிலிருந்து கலை பொருட்கள் தயாராவதாக கூறிய பிரதமர் மோடி, இதை பொதுமக்கள் தங்கள் வாழ்வின் அங்கமாக மாற்றியதாக பெருமிதம் தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள 4,000 ஆண்டுகள் பழமையான இந்திய கலைபொருட்களை ஒப்படைக்க அந்நாட்டு அரசு முன்வந்தது மகத்தான சாதனை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: PM Modimann ki baat10 years of 'Mann Ki Baat'Listeners are real anchors of this program
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை – தலைமை காவலர் வீரமரணம்!

Next Post

தமிழக அமைச்சரவையில் வன்னியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை – ராமதாஸ் குற்றச்சாட்டு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies