பொங்கலும், காணாமல் போன வாழ்த்து அட்டைகளும்!
தமிழர்களின் முக்கியமான அடையாளம் எது என்றால் அது பொங்கல் பண்டிகை. அப்படிப்பட்ட பொங்கல் பண்டிகையின் சிறப்புகளில் மிகவும் முக்கியமாக, இதயங்களை பறிமாறிக் கொள்ளும் வாழ்த்து அட்டைகள். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே ...