Pongal festival - Tamil Janam TV

Tag: Pongal festival

திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் பொங்கல் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்!

திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில், மாணவிகள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில், பொங்கல் ...

திருப்பத்தூரில் சமத்துவப் பொங்கல் விழா கோலாகலம்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், சமத்துவப் பொங்கல் வைத்து கல்லூரி மாணவ மாணவிகளுடன் வெளிநாட்டவரும் குதூகலமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். திருப்பத்தூர் நகரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், ...

தஞ்சை அரசுக்கல்லூரியில் பொங்கல் விழா – ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மாணவிகள்!

தஞ்சாவூரில் அரசு கல்லூரி மாணவிகள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குந்தவை நாச்சியார் அரசு ...

பாரம்பரிய உடையணிந்து பொங்கல் பண்டிகை கொண்டாடிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை ஆளுநர் மாளிகையில் பொங்கல் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தை முதல் நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் அறுவடை செய்த அரிசியை ...

“கார்,பைக் வேண்டாம், மரியாதை போதும்” – ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை – சிறப்பு தொகுப்பு!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பெரிய பெரிய பரிசுப் பொருட்கள் வழங்குவதை தவிர்க்குமாறு அரசுக்கு காளை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிர்ச்சியூட்டும் காளை உரிமையாளர்களின் இந்த கோரிக்கைக்கு காரணம் என்ன? ...

ஜல்லிக்கட்டு போட்டி- ஆன்லைன் மூலம் 5, 347 மாடு பிடி வீரர்கள் பதிவு!

மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12 ஆயிரத்து 632 காளைகளுக்கும், 5 ஆயிரத்து 347 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளதாக மாவட்ட ...

ஜல்லிக்கட்டிற்கு தயாராகும் ‘தளபதி’ : 8 வயது சிறுமியின் முரட்டுக்காளை – சிறப்பு தொகுப்பு!

ஜல்லிக்கட்டு காளையை ஒரு 8 வயது சிறுமி பராமரித்து, பயிற்சியளித்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்... உலக புகழ்பெற்ற ...

ஆம்னி பேருந்துகளில் தொடரும் டிக்கெட் கொள்ளை – பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் கட்டணம் நிர்ணயம்!

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளில் செல்ல கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட ...

ஜல்லிக்கட்டு போட்டி – ஆன் லைன் முன்பதிவு தொடக்கம்!

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் ...

பொங்கல் பண்டிகை! : 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 14 ஆயிரத்து 104 பேருந்துகள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் வருகின்ற 14ம் தேதி  தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட ...

பொங்கல் பண்டிகை – உற்சாகமாக கொண்டாடிய வெளிநாட்டினர்!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே வெளிநாட்டினர்  தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இங்கிலாந்து ஆஸ்திரேலியா, அயர்லாந்து, சிலி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 21 ...

பொங்கல் பண்டிகை – ஜனவரி 17 விடுமுறை அறிவிப்பு!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு 6 நாட்கள் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு நிறுவனங்கள், ...

ஜல்லிக்கட்டு போட்டி : களத்தில் இறங்கிய விஜயபாஸ்கர் – சிறப்பு தொகுப்பு!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது காளைகளுக்கு தீவிரமாக பயிற்சி அளித்து வருகிறார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. இந்த செய்தி தொகுப்பில்.. ...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடு – மதுரை காவல் ஆணையர் நேரில் ஆய்வு!

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள இடத்தில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு செய்தார். அவனியாபுரத்தில் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற ...

பாலமேடு ஜல்லிக்கட்டு பணிகள் தொடக்கம் – வாடிவாசலில் சிறப்பு பூஜை!

உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கான பணிகள் தொடங்கியுள்ளன. பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் ...

இலவச வேட்டி சேலை உற்பத்தி கூலியை உடனடியாக வழங்க வேண்டும் – விசைத்தறி சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்!

இலவச வேட்டி சேலை ரகங்கள் உற்பத்திக்கான கூலியை உடனடியாக வழங்கவேண்டும் என விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது குடும்ப ...

பொங்கல் பண்டிகை விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் – ரூ.100 கோடி ஒதுக்கீடு!

2025- ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது ...

தமிழ்நாட்டில் ‘பொங்கல்’ மற்ற மாநிலங்களில்?

தமிழகத்தில் மட்டும் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவில்லை. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், பல்வேறு பெயர்களில் மக்கள் கொண்டாடுகின்றனர். தை மாதம் முதல் நாள் அன்று உலகிற்கு ...

இழந்த அடையாளங்களை மீட்கும் பொங்கல்!

கடந்த காலங்களில் நமது நாட்டில் பிரதான தொழிலாக இருந்து வந்தது உழவும், நெசவும் தான். ஆனால், நாகரீகம் வளர வளரவும், இந்த இரண்டு தொழில்களிலும் லாபம் குறைவு என்பதாலும், புதிய ...

பொங்கல் பண்டிகை : குறைந்து வரும் பானைகளின் பயன்பாடு!

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, ...

பொங்கல் : வண்ண கோலங்களின் வரலாறு !

ஜனவரி மாதம் என்றால் உலகத்தில் உள்ள அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது ஆங்கில புத்தாண்டுதான். ஆனால் தமிழர்களுக்கு ஜனவரி மாதம் என்றால் முதலில் நினைவிற்கு வருவது தமிழர்களின் ...

பொங்கல் வீர விளையாட்டுகள்!

பொங்கல் தினத்தன்று நகர தெருக்களில், கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கும் வகையில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. ...

சூரிய பொங்கல் சிறப்புகள்!

சூரிய பொங்கல் என்பது தமிழ் மாதமான தை மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.  உலகிற்கே வழிகாட்டும் சூரியன் வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கும் நாள் இது. இதனை ...

பொங்கல் பண்டிகையும், தாய் வீட்டு சீர்வரிசையும்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு சீர் வரும். இந்த பழக்கம் எப்படி வந்தது என்பது தொடர்பாக சற்று விரிவாக பார்ப்போம். தமிழர்களின் ...

Page 2 of 3 1 2 3