திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சப்த நதிகள் ஆராதனை ஆரத்தி விழா – தருமபுர ஆதீனம், துணைநிலை ஆளுநர் பங்கேற்பு
உலகப் பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனி பெயர்ச்சியை முன்னிட்டு நளதீர்த்தத்தில் சப்த நதிகள் ஆராதனை ஆரத்தி விழா நடைபெற்றது. திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ...




