பிரதமர் மோடியுடன் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்திப்பு!
தமாக தலைவர் ஜி.கே.வாசன், பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன், நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். ...
தமாக தலைவர் ஜி.கே.வாசன், பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன், நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். ...
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற குகேஷ் பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற்றார். சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் ...
இந்தியாவில் விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகளின் புகைப்படங்கள் ...
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த ...
மத்திய அரசின் பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி ...
டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதுதொடர்பான தகவலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் மோடியை நேரில் ...
இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கலாசாரத்தை பாதுகாத்து வருவதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள கலாசேத்ரா அறக்கட்டளை ...
குவைத் சென்றுள்ள பிரதமர் மோடி, இருநாட்டு உறவுகள் குறித்து அந்நாட்டு முக்கிய பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அரசு முறை பயணமாக குவைத் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு ...
கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்கிய பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "வரும் 2025 ...
இந்தியாவில் இணைய வசதி மலிவான விலையில் கிடைப்பதாகவும், வீடியோ கால் செய்தாலும் அதற்கான செலவு மிகக்குறைவு எனவும், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ள ...
ரயில்வே பாதுகாப்பில் மும்மடங்கு கவனம் செலுத்தி வருவதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில்வே துறையில் சிறப்பாக செயலாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் ...
குவைத்தும், இந்தியாவும் இதயப்பூர்வமாக இணைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் அரசு முறை பயணமாக குவைத் சென்றுள்ள பிரதமர் மோடி, "Hala Modi" என்ற நிகழ்ச்சியின் ...
பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு, PM E-DRIVE என்ற புதுமையான வாகன மேம்பாட்டின் திட்டத்தில் கீழ் மின்சார வாகனப் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மின்சார ...
அரசு முறை பயணமாக குவைத் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு தலைவர்களும், இந்திய வம்சாவளியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை ...
மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். டெல்லியில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை, ...
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 28 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் , பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி ...
சட்டமேதை அம்பேத்கரை காங்கிரஸ் கட்சிதான் அவமதித்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, கடந்த 10 ஆண்டுகளாக அம்பேத்கரின் ...
இந்தியாவின் பசுமை புரட்சியாக விவசாய உற்பத்தியில் புதியதொரு வரலாற்றைப் படைக்கும் இந்திய விவசாயிகளுக்கு AI போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் எப்படி பயன்படுகின்றன என்பது பற்றிய ஒரு செய்தி ...
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்தி, இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவையில் அரசியல் சாசனம் மீதான ...
கும்ப மேளாவையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 5,500 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பிரசித்தி பெற்ற மகா கும்ப மேளா ...
மும்பையில் நடைபெறவுள்ள ராஜ்கபூர் சர்வதேச திரைப்பட விழாவையொட்டி, பிரதமர் மோடிக்கு அவரது குடும்பத்தினர் நேரில் அழைப்பு விடுத்தனர். மறைந்த ஹிந்தி நடிகர் ராஜ்கபூர் சினிமாவுக்கு ஆற்றிய பங்களிப்பை ...
மகாகவி சுப்ரமணிய பாரதியை போன்றவர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறையே அவதரிப்பர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். பாரதியார் பிறந்த நாளையொட்டி அவரது நூல்களின் தொகுப்பை பிரதமர் மோடி ...
லட்சத்தீவு அழகான கடற்கரை மற்றும் தீவுகளை கொண்டிருந்தாலும், அங்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் உள்நாட்டு சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கவும், ...
உத்தரபிரதேசம் மாநிலம் கன்னோஜ் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படுமென பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஆக்ரா-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில், செடிகளுக்கு நீர்பாசனம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies