பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் - பிரதமர் மோடி உறுதி!
Sep 20, 2026, 02:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் – பிரதமர் மோடி உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 27, 2025, 01:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 121-வது மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலால் தேசமே துக்கத்தில் உள்ளதுதாகக் கூறிய அவர், இந்தியாவில் அமைதி நிலவுவதை எதிரிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார்.

பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது எனக் கூறிய அவர், தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமைதான் நமது மிகப்பெரிய பலம் என்றும் தெரிவித்தார்.

பயங்கரவாத சவாலை எதிர்கொள்ள நமது உறுதிப்பாட்டை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Tags: Pahalgam attackjammu Kashmir terro attackActress Raashi Khanna condemns Pahalgam attackMann Ki Kare.IndiapakistanTerrorist attackmann ki baatprime minister modi
Share
Tweet
SendShare
Previous Post

இயல்பு நிலைக்கு திரும்பிய ஸ்ரீநகர் – தால் ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி!

Next Post

போக்குவரத்துக்கு இடையூறு – தவெக கோவை மாவட்ட தலைவர் சம்பத்குமார் மீது வழக்குப்பதிவு!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies