மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் வாபஸ் : மனோஜ் ஜரங்கே அறிவிப்பு!
மகாராஷ்டிராவில் இடஒதுக்கீடு கோரி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட மராத்தா சமூகத்தினரின் போராட்டம் திரும்ப பெறப்பட்டது. கல்வி, அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மராத்தா சமூகத்தினர் நீண்ட ...