தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பேராசிரியர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்!
Sep 14, 2026, 12:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பேராசிரியர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 11, 2025, 09:28 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு வாரமாக நடைபெற்ற பேராசிரியர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்தில் தொலை​தூரக்​கல்வி வாயி​லாக பயிலும் மாணவர்களுக்காக 40க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அண்​மை​யில் நடந்த சிண்டிகேட் கூட்​டத்​தில், பற்றாக்குறையுள்ள அரசு கல்லூரிகளில், பல்கலைக்கழக பேராசிரியர்களை அனுப்பி மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலை​யில், பல்​கலைக்​கழகத்​தில் பணி​யாற்​றும் தங்​களை அரசு கல்லூரிகளுக்கு சென்று பாடம் நடத்​த சொல்​லும் நிர்வாகத்​தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரி​வித்து பேராசிரியர்​கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்​கலைக்​கழக வளாகத்​தில் 35-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் தொடர் உள்​ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில், கூடுதல் பணி தொடர்பான தீர்மானத்தை ஒருவாரத்திற்குள் நீக்குவதாக பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இதனை தொடர்ந்து, பல்லைக்கழக பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Tags: protest called offTamil Nadu Open University campusTamil Nadu Open University professors
Share
Tweet
SendShare
Previous Post

குளித்தலையில் தொலைக்காட்சி செய்தியாளரை கஞ்சா போதையில் தாக்கி பணத்தை பறித்து சென்ற இளைஞர்கள்!

Next Post

கோவையில் காரில் சென்ற இளைஞரை சரமாரியாக தாக்கும் காவல்துறையினர்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies