வங்கதேசத்தில் மீண்டும் கலவரம் – இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் இல்லத்தை முற்றுகையிட முயற்சி!
வங்கதேச தலைநகர் டாக்காவில் மீண்டும் கலவரம் வெடித்ததால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த ஆண்டு ...





