பீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல், பிரியங்காவே காரணம் : சோனியா காந்தி ஆலோசகரின் மகன் பைசல் குற்றச்சாட்டு!
காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு அரசியல் அறிவே இல்லை எனச் சோனியா காந்தியின் ஆலோசகரின் மகன் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த பீகார் ...











