தனது சிறுகதையை திரைப்படமாக எடுக்க மாரிசெல்வராஜ் அனுமதி பெறவில்லை - எழுத்தாளர் சோ.தர்மன் குற்றச்சாட்டு!
Jul 29, 2026, 11:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனது சிறுகதையை திரைப்படமாக எடுக்க மாரிசெல்வராஜ் அனுமதி பெறவில்லை – எழுத்தாளர் சோ.தர்மன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Aug 29, 2024, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனது சிறுகதையையே வாழை எனும் பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளதாகவும் இதுதொடர்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்றும் எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில், பொன்வேல், ராகுல், நிகிலா விமல் மற்றும் பலர் நடிப்பில் உருவான வாழை திரைப்படம் கடந்த 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்துக்கு எதிர்பார்த்ததை விடவும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் வாழை திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த காட்சிகள் அனைத்தும் தனது நீர்ப்பழி சிறுகதை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில்,  கோவில்பட்டியில் அவர்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்வு  வாழையடி என்ற பெயரில் தான் சிறுகதை எழுதியுள்ளதாகவும் அந்த சிறுகதையே வாழை திரைப்படத்தின் காட்சிகளாக இடம் பெற்றுள்ளன எனவும் தெரிவித்தார். இக்கதையை பயன்படுத்த முறையாக யாரும் தன்னை தொடர்பு கொள்ளவோ, அனுமதி பெறவோ இல்லை என்றும் அவர் கறினார்.

Tags: Vazaidirector Mari SelvarajPonvelNikilaRahulWriter Tharman
ShareTweetSendShare
Previous Post

இன்றைய பெட்ரோல், டீசல் விலை3

Next Post

உடல் நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம்!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies