சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் – பாலச்சந்திரன் தகவல்!
சென்னையில் நாளை அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் ...


















