ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்தர் சிங் யாதவ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!
ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்தர் சிங் யாதவ் வீட்டில் மதிய உணவு திட்டத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ராஜஸ்தான் அரசில் ...




