கொச்சியில் இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா : திறந்து வைத்தார் ராஜீவ் சந்திரசேகர்!
கேரளாவில் புத்தொழில், தகவல் தொழில் நுட்பத்துறை, மின்னணு துறைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், திருவனந்தபுரம், கொச்சியில் 2 இந்திய தகவல் தொழில்நுட்ப பூங்காவை மத்திய மின்னணு மற்றும் தகவல் ...