ஜல் ஜீவன் திட்டம்: திரிபுராவில் மத்திய அமைச்சர் ஆய்வு!
Nov 6, 2026, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜல் ஜீவன் திட்டம்: திரிபுராவில் மத்திய அமைச்சர் ஆய்வு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 20, 2024, 06:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜல் சக்திக்கான மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் ஜல் ஜீவன் இயக்கம் குறித்து ஆய்வு செய்தார்.

திரிபுரா மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், அகர்தலாவில் ஜல் ஜீவன் இயக்கத்தை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆய்வு செய்தார். அப்போது, கடந்த 4 ஆண்டுகளாக இப்பணியின் மூலம் மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காண்பது ஊக்கமளிப்பதாக இருக்கிறது..

திரிபுராவில் ஜல் ஜீவன் மிஷன் 100 சதவீத நீர் வழங்கல் திட்டத்தை வேகமாக நெருங்கி வருகிறது. தற்போது, ​​மாநிலம் கிராமப்புற வீடுகளுக்கு 75.96 சதவீத குழாய் நீர் விநியோக இணைப்புகளை எட்டி இருக்கிறது. இது 2019-ம் ஆண்டு வெறும் 3.29 சதவீதத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது” என்றார்.

மேலும், “ஹர் கர் ஜல்” முயற்சியில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட்டர்கள் மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடனான உரையாடலின்போது, ​​”மாவட்டங்களில் உள்ள சவால்களை கண்டறிந்து, ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் இணைப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான செயல்முறையை விரைவுபடுத்துங்கள்” என்று அமைச்சர் ஊக்குவித்தார்.

திரிபுரா மாநிலத்தின் 8 மாவட்டங்களில், மேற்கு திரிபுரா, உனகோட்டி, வடக்கு திரிபுரா மற்றும் கோமதி ஆகியவை 75% இலக்குகளை தாண்டி, 75 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு நீர் வழங்குவதை உறுதி செய்திருக்கின்றன. மீதமுள்ள மாவட்டங்கள் தெற்கு திரிபுரா, கோவாய், தலாய் மற்றும் செபாஹிஜாலா 69 சதவீதத்திற்கும் மேல் 73 சதவீதத்திற்கும் மேல் உள்ளன.

Tags: Rajeev ChandrasekharUnion MinisterreviewsAgartalaJal Jeevan Mission
Share
Tweet
SendShare
Previous Post

என்.சி.சி.யில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் உங்களுக்கு உதவும்! – ராஜ்நாத் சிங்

Next Post

டெல்லியில் விமானங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு!

Related News

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

கிருஷ்ணகிரி அருகே கட்டுமானப் பணியின் போது விபத்து; 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

கரை ஒதுங்கிய உடல்கள்; ஆந்திரா செல்லும் அமைச்சர் மரிய வில்சன்

ரூ.400 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமின் மனு தள்ளுபடி

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள்; பிரதமர் மோடி

இந்தியாவின் உள்நாட்டு ஜி.பி.எஸ் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க இடைக்கால தேர்தலில் சாதித்த இந்திய வம்சாவளியினர் : சாதனை தொகுப்பு!

மேலூர் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து – கல்லூரி மாணவர் பலி!

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரம் – உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

தீபாவளி பண்டிகை – தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இணைப்புக் கல்லூரிகளில் எம்.ஏ கிறிஸ்தவ படிப்புகளுக்கு அங்கீகாரம் தொடர்பாக விவாதமா? – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies