நாம் யாரை அதிகம் நேசிக்கிறோமோ, அவர்களை காலம் சீக்கிரம் கூட்டிச் சென்று விடுகிறது – ரஜினிகாந்த்
நாம் யாரை அதிகம் நேசிக்கிறோமோ, அவர்களை காலம் சீக்கிரம் கூட்டிச் சென்று விடுகிறது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், பழம்பெரும் தயாரிப்பாளருமான சரவணன், ...



