மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி உடனடியாக வழங்கியுள்ளது! – இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கன மழையால் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் ...