ramadoss - Tamil Janam TV

Tag: ramadoss

ராமதாஸ் கூட்டிய செயற்குழு கூட்டம் சட்ட விரோதம் – அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்!

ராமதாஸ் கூட்டிய செயற்குழு கூட்டம் சட்டவிரோதமானது என அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் அதற்கு ...

அன்புமணி மீது நடவடிக்கை – ராமதாசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் பாமக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் பாமக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர் பகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் ...

பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம் – மருத்துவர் ராமதாஸ் உத்தரவு!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நீக்கியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் ...

பொறுமையை கடைபிடித்து இருந்தால் அன்புமணிக்கு முடிசூட்டி இருப்பேன் – டாக்டர் ராமதாஸ்

பாமக மாநாட்டு மேடை நிகழ்வுக்கு பின் நீயா? நானா? என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக அன்புமணியை சுட்டிக்காட்டி ராமதாஸ் பேசியுள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமக்கும், அன்புமணிக்கும் நடக்கும் ...

உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் பிரதமர் மோடி – ராமதாஸ் புகழாரம்!

உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியார்களிடம் ...

பாமகவில் எந்த குழப்பமும் இல்லை – மருத்துவர் ராமதாஸ் தகவல்!

பாமகவில் எந்தக் குழப்பமும் இல்லை என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பூம்புகாரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி மகளிர் மாநாடு நடைபெறும் ...

பாமக இளைஞர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் அறிவிப்பு!

ராமதாஸ், அன்புமணி இடையே விரிசல் அதிகரித்துள்ள நிலையில், பாமக இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் அறிவித்துள்ளார். பாமக பொறுப்பில் இருந்து விலகுவதாக அன்புமணிக்கு ...

பாமக முக்கிய நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் யார் என்பது குறித்து அக்கட்சியில் குழப்பம் நிலவி வரும் சூழலில், ராமதாஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பாமகவின் தலைவராக இனி ...

தமிழக பட்ஜெட்டில் எந்த புதிய திட்டங்களும் இல்லை – பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழக பட்ஜெட்டில் எந்த புதிய திட்டங்களும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், எல்லோருக்கும் எல்லாம் என்ற முழக்கத்துடன் ...

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசுடன் பேசியது என்ன? – அன்புமணி விளக்கம்!

ஜனநாயக கட்சியான பாமகவில் காரசாரமான விவாதங்கள் நடப்பது இயல்புதான் என அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த ...

பாமக பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகி நியமனம் தொடர்பாக கருத்து வேறுபாடு – டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே வாக்குவாதம்!

புதுச்சேரியில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது. புதுச்சேரியில் நடைபெற்ற ...

மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி – ராமதாஸ் குற்றச்சாட்டு!

மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு விழிப்புடன் ...

தமிழகம், புதுச்சேரியில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகம், புதுச்சேரியில்  மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும்  என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் கரையைக் ...

தமிழகத்தை சூழ்ந்த சமூக நீதி இருள் விலகி ஒளி பிறக்க தீப ஒளி வகை செய்யட்டும் – டாக்டர் ராமதாஸ்

தமிழகத்தை சூழ்ந்த சமூகநீதி இருள் விலகி ஒளி பிறக்க தீபஒளி வகை செய்யட்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மத்தாப்புகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் ...

வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் திமுக அரசு படுதோல்வி – ராமதாஸ் குற்றச்சாட்டு!

வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் திமுக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம பேசிய ...

6 செ.மீ மழைக்கே தண்ணீர் தேக்கம் – தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக ராமதாஸ் குற்றச்சாட்டு!

6 செ.மீ மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேங்கிள்ளதாகவும், தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மீது  மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ...

அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ? பாமக நிறுவனர் ராமதாஸ்

கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதப்பதாகவும் அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ என்றும், இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா என ...

தமிழக அமைச்சரவையில் வன்னியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை – ராமதாஸ் குற்றச்சாட்டு!

தமிழக அமைச்சரவையில் பட்டியலினத்தவர்கள், வன்னியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டதன் மூலம் சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், திமுகவில் ...

இலங்கை புதிய அதிபரின் ஆட்சி எப்படி இருக்கும்? டாக்டர் ராமதாஸ் விளக்கம்!

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சி இன்னும் மோசமாக இருக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ...

மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் – பிரதமருக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்!

மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் ...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி – பாமக நிறுவனர் ராமதாஸ்

அமெரிக்காவில் தமிழகம் ஈர்த்த முதலீடுகளின் மதிப்பு மிகவும் குறைவு எனவும் இதன்மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்துள்ளதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...

அரசு பள்ளி சொற்பொழிவு நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு – பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!

தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் மாணவிகளின் சிந்தனையை மழுங்கடித்த மூட நம்பிக்கைப் பேச்சாளர் கைது செய்யப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – பாமக நிறுவனர் ராமாதஸ் வலியுறுத்தல்!

என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

வெளிநாடு முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முதல்வர் ஸ்டாலின் அஞ்சுகிறார் – பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு!

வெளிநாடு முதலீடு  குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டால் உண்மை நிலை தெரியவரும் என முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ...

Page 1 of 2 1 2