நேபாள வெள்ளத்தில் சிக்கிய 320 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; வெளியுறவுத்துறை தகவல்
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 320 இந்தியர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திபெத் பகுதியில் 400 ...






