பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை – ரூ. 1,50, 000 கோடியை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு!
பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ...