போலீசார் எச்சரித்தும் ரோடு ஷோ நடத்திய நடிகர் அல்லு அர்ஜுன் – தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டு!
போலீசார் எச்சரித்தும் கேட்காமல் நடிகர் அல்லு அர்ஜுன் ரோடு ஷோ நடத்தியதுதான் திரையரங்கில் பெண் உயிரிழந்ததற்கு காரணம் என முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். தெலங்கானாவில் ...