ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா – நாக்பூர் தலைமை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம்!
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நாக்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 1925ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா, மகாராஷ்டிர ...