உலக அரங்கில் நூறாண்டுகளை நிறைவு செய்யும் ஒரே பேரியக்கம் ஆர்எஸ்எஸ் - எல்.முருகன் புகழாரம்!
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக அரங்கில் நூறாண்டுகளை நிறைவு செய்யும் ஒரே பேரியக்கம் ஆர்எஸ்எஸ் – எல்.முருகன் புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 2, 2025, 10:56 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலக அரங்கில் நூறாண்டுகளை நிறைவு செய்யும் ஒரே பேரியக்கம் ஆர்எஸ்எஸ்   தான் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், பன்முகம் கொண்ட பாரத தேசத்தின் சீரிய வளர்ச்சிக்காகவும், நாட்டு மக்களின் ஒற்றுமைக்காகவும், சுதந்திரத்திற்கு முந்தைய காலந்தொட்டு பணிசெய்து வரும் ஆர்எஸ்எஸ் பேரியக்கம், நூறாண்டுகளை நிறைவு செய்வது பெரும் மகிழ்ச்சியளிப்பதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

உலக அரங்கில் நூறாண்டுகளை நிறைவு செய்யும் ஒரே பேரியக்கமாக செயல்பட்டு வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பானது, தன்னலம் கருதாது ஆற்றி வரும் அரும்பணிகளை மென்மேலும் தொடர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags: rss centenary 2025rss centenary delhirss centenary stamprss centenary india newsrss centenary programpm modi rss centenary speechrss centenary functionrss centenary highlightsrss centenary live updatesrss centenary celebrationsrss centenary celebrations 2025l murugan greetingsmodi rss centenaryRSS centenary.pm modi rss centenaryRSS centenary celebrationrss centenary celebrations live
Share
Tweet
SendShare
Previous Post

பாரதத்தின் வலிமையை பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அயராத சேவை மற்றும் அர்ப்பணிப்பை  வணங்குகிறோம் – அண்ணாமலை

Next Post

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா – நாக்பூர் தலைமை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies