Russian president putin - Tamil Janam TV

Tag: Russian president putin

காத்திருந்து காத்திருந்து – ரஷ்ய அதிபர் புதினுக்காக 40 நிமிடம் காத்திருந்த பாகிஸ்தான் பிரதமர்!

ரஷ்ய அதிபர் புதினுக்காக 40 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், இருநாட்டு தலைவர்களின் சந்திப்பில் அநாகரிகமாக நுழைந்தது உலக நாடுகள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. ...

இந்தியாவின் பன்முகத்தன்மை – ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!

ஒற்றுமை, பன்முகத்தன்மையை பாதுகாப்பது அவசியம் என்பதே இந்தியாவின் மொழி கலாசாரம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த புதின் பிரதமர் ...

உக்ரைன் போரில் நிலைப்பாடு என்ன? : உண்மையின் பக்கமே இந்தியா – பிரதமர் மோடி உறுதி!

ரஷ்ய அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, உக்ரைன் போரில் நடுநிலை வகிக்காமல் அமைதியின் பக்கமே இந்தியா நிற்கிறது என்று தெரிவித்துள்ளார். இது பற்றிய ...

பாரதம் எப்போதும் அமைதியை விரும்புகிறது – பிரதமர் மோடி

பாரதம் எப்போதும் அமைதியையே விரும்புவதாக பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ...

குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற ரஷ்ய அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள  வரவேற்பு அளிக்கப்பட்டது. 3-ஆவது இந்திய, ரஷ்ய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபா் ...

இந்திய பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்வது குறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்துவேன் – ரஷ்ய அதிபர் புதின்

இந்திய உற்பத்தி பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்வது குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசிப்பேன் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். அரசுமுறை பயணமாக ரஷ்யா அதிபர் புதின் ...

உக்ரைன் போர் நிறுத்தம் – ரஷ்ய அதிபரிடம் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு!

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினிடம் தொலைபேசியில் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ...

இந்தியாவிடம் இருந்து அதிக விவசாய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க ரஷ்யா திட்டம்!

அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் அதிக வேளாண் மற்றும் மருத்துவப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா முடிவு செய்துள்ளது. தெற்கு ரஷ்யாவின் ...

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை தோல்வியில் மட்டுமே முடியும் – ரஷ்ய அதிபர் புதின் உறுதி!

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை தோல்வியில் மட்டுமே முடியும் என ரஷ்ய அதிபர் புதின் உறுதிபட தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற மாநாட்டில் ...

இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைப்பட்சமான பேரழிவு – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைப்பட்சமான பேரழிவு என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார். ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு சீன ...

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றவுள்ளார். மாநாட்டில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் தொலைநோக்கு பார்வைகள் குறித்து மோடி உரையாற்றுவார் ...

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே இடத்தில் ஒன்று கூடிய முக்கிய தலைவர்கள்!

சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தொடங்கிய நிலையில், பிரதமர் மோடியை சீன அதிபர் ஜி ஜின்பிங் உற்சாகமாக வரவேற்றார். ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட ...

பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த சீனாவுடன் இணைந்து செயல்படுவோம் : ரஷ்ய அதிபர் புதின் உறுதி!

பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த சீனாவுடன் இணைந்த செயல்படுவோம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். சீனாவில் நடக்கும் 25வது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய ...

அலாஸ்காவில் நடக்க முடியாமல் தடுமாறிய ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேராக நடக்க முடியாமல் தடுமாறிய சம்பவம், அவருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளதோ என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது. அலாஸ்கா வந்த ரஷ்யா அதிபர் புதினை ...

ரஷ்ய அதிபர் புதின் தன்னை சந்திக்க சம்மதம் தெரிவித்தது ஏன்? – ட்ரம்ப் விளக்கம்!

இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கப்பட்டது கூட, ரஷ்ய அதிபர் புதின் தன்னை சந்திக்க சம்மதம் தெரிவித்தது ஓரு காரணமாக இருக்கலாம் என அமெரிக்க அதிபர் ...

ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகை மகிழ்ச்சி அளிக்கிறது – அஜித்தோவல்

ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகை குறித்த செய்தி மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் தெரிவித்துள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பேசிய ...

ரஷ்யா, உக்ரைன் போருக்காக சுமார் 300 பில்லியன் டாலர் செலவு – ட்ரம்ப் பேட்டி!

ரஷ்ய அதிபர் புதினும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் போர் நிறுத்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த ...

உக்ரைனுக்கு வீரர்களை அனுப்ப தயார் – பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு!

உக்ரைனுக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்ப தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் கூறியுள்ளார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ரஷ்ய அதிபர் ...

மேக் இன் இந்தியா சூப்பர் : பாராட்டி தள்ளும் ரஷ்ய அதிபர் புதின் – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ள ரஷ்ய அதிபர் புதின், இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது என்று கூறியுள்ளார். மேலும், விரைவில் இந்தியா ...

மூன்றாம் உலகப்போர்? ரஷ்யா அணு ஆயுத மிரட்டல், அலறும் உலக நாடுகள் – சிறப்பு கட்டுரை!

நடந்து வரும் உக்ரைன் ரஷ்யா போரில், அணு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கும் புதிய ஆணையில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யாவின் இந்த முடிவு எதை காட்டுகிறது ...

இந்திய மாணவர்கள் நாடு திரும்புவதற்காக நான்கரை மணி நேரம் நிறுத்தப்பட்ட ரஷ்யா – உக்ரைன் போர் : ராஜ்நாத் சிங் தகவல்!

பிரதமர் மோடியால் 22 ஆயிரம் மாணவர்கள் உக்ரைனிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மும்பையில் பேசிய அவர், ரஷ்யா - உக்ரைன் ...

உக்ரைன் மீது தாக்குதல் – ரஷ்யாவுடன் இணைந்து போரிடும் வடகொரியா – சிறப்பு கட்டுரை!

உக்ரைனின் ஆக்ரமிப்பில் உள்ள குர்ஸ்க் பகுதி கைப்பற்ற 50,000 ரஷ்ய மற்றும் வடகொரிய வீரர்கள் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை ...

உக்ரைன் உடனான போரை கைவிட வேண்டும் – ரஷ்ய அதிபரிடம் டிரம்ப் அறிவுறுத்தல்!

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் உக்ரைன் உடனான போரை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், ...

குழந்தை பிறப்பு விகிதம் சரிவு : தாம்பத்திய அமைச்சகம் அமைக்கும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சமாளிக்க தாம்பத்திய அமைச்சகம் அமைப்பது குறித்து ரஷ்ய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...

Page 1 of 2 1 2