சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளான பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி!
இந்தியாவிற்கு எதிரான தாக்குதல் குறித்துத் தெரிவித்த ஒரு கருத்தால், பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஒருவர் சமூக வலைத்தளங்களில் கேலிக்கு உள்ளாகியுள்ளார். பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்த இந்திய ராணுவம், ...