சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளான பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி!
Jun 14, 2026, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளான பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி!

Murugesan M by Murugesan M
May 18, 2025, 11:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவிற்கு எதிரான தாக்குதல் குறித்துத் தெரிவித்த ஒரு கருத்தால்,  பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஒருவர் சமூக வலைத்தளங்களில் கேலிக்கு உள்ளாகியுள்ளார்.

பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்த இந்திய ராணுவம், பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பையும் தகர்த்தது.

ஆனால், இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பைப் பாகிஸ்தானால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இது குறித்து அந்நாட்டின் விமானப்படையின் செய்தி தொடர்பாளர் ஔரங்கசீப் அகமது, மிகக் குழப்பமான  விளக்கம் ஒன்றை அளித்தார்.

அதில், இந்தியாவின் S-400 ஒரு வகையான புவி ஈர்ப்பு மையம் என்றும், அதனால் அந்த அமைப்பைக் கண்டறிய முடியவில்லை எனவும், அதனைக் கண்டுபிடிப்பதை விட அதனை அழிப்பது எளிமையானது என்றும் தெரிவித்தார்.

தவறான ஆங்கிலத்தில், குழப்பும்  விதத்தில், புவி ஈர்ப்பு மையம் உள்ளிட்டவற்றை தொடர்புப்படுத்தி அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனைச் சுட்டிக்கட்டி அவரை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

Tags: IndiapakistanPakistani Air Force officer ridiculed on social mediaS-400
ShareTweetSendShare
Previous Post

சென்னை தரமணி அருகே சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த கார்!

Next Post

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல்! 

Related News

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

Load More

அண்மைச் செய்திகள்

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies