மொபிலிட்டி மற்றும் இடம்பெயர்வு கூட்டாண்மை ஒப்பந்தம்!
தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் நடமாட்டத்தை எளிதாக்க இந்தியா மற்றும் இத்தாலி இடையே மொபிலிட்டி மற்றும் இடம்பெயர்வு கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்தானது. ரோமில் இத்தாலியின் துணைப் ...