ஆபரேஷன் அஜய் - இந்தியா தொடங்கிய அதிரடி!
Sep 12, 2026, 11:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆபரேஷன் அஜய் – இந்தியா தொடங்கிய அதிரடி!

Murugesan M by Murugesan M
Oct 12, 2023, 01:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேலில் நாட்டில் இருந்து இந்தியா திரும்ப விரும்பும் மக்களுக்காக ஆபரேஷன் அஜய்யைத் தொடங்கியுள்ளது இந்திய அரசு.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் சமூக வலைதளப் பதிவு மூலம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், இஸ்ரேலில் நாட்டில் இருந்து இந்தியா திரும்ப விரும்புவார்களுக்கு வசதியாக ஆபரேஷன் அஜய்யைத் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது.

இதற்காக,வாடகை விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம், சிறப்பு விமானத்தில் செல்ல, முதலில் பதிவு செய்த இந்தியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அடுத்துப் பதிவு செய்தவர்களுக்கு அடுத்தடுத்த விமானங்கள் மூலம் அனுப்பிவைக்கப்படுவர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் நடந்து வரும் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டும், நிலைமையைக் கண்காணிக்கவும், தகவல் மற்றும் உதவிகளை வழங்கவும் இஸ்ரேலில் இந்திய அரசு 24 மணி நேர ஹெல்ப்லைன் தொடங்கியுள்ளது.

அதன்படி, டெல் அவிவில் உள்ள இந்தியத் தூதரகம் 24 மணி நேர அவசரக் கால உதவி எண்ணை அமைத்துள்ளது, அங்குள்ள இந்தியர்கள் 972-35226748 மற்றும் 972-543278392 என்ற எண்ணிலும், [email protected] என்ற மின் அஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றும், அதேபோல, ரமல்லாவில், 970-592916418 என்ற எண்ணிலும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் தலைநகர் புதுதில்லியில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையைக் கட்டணமில்லா எண் 1 8 0 0 1 1 8 7 9 7 மற்றும் தொலைப்பேசி எண்கள் 91-11 23012113, 91-11-23014104,91-11-23017905 மற்றும் 919968291988 எண் மூலமாகவும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் உதவி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் ஆபத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மிகுந்த மனிதாபத்துடன் அணுகி, அவர்கள் மீது ஒரு துளி தூசு, துரும்பு விழாமல் காப்பாற்றிய பிரதமர் மோடிக்கு, இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் கண்ணீர் விட்டபடி நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Tags: S. Jaishankar Minister of External Affairs of India
Share
Tweet
SendShare
Previous Post

திமுகவுக்கு காடேஸ்வரா சுப்பிரமணியம் சரமாரிக் கேள்வி!

Next Post

பத்மநாபபுரம் நவராத்திரி விழா!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies