sabarimala - Tamil Janam TV

Tag: sabarimala

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜை தொடங்கியுள்ள நிலையில் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சபரிமலையில் உள்ள ஐயப்பன் ...

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்று பரவி வரும் நிலையில், சபரிமலை வரும் பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது, மூக்கிற்குள் தண்ணீர் செல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறு அம்மாநில சுகாதாரத்துறை ...

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

ஐப்பசி மாத பூஜைகளுக்காக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, தமிழ் மாதத்தின் முதல் தேதியில் திறக்கப்படுவது வழக்கம். ...

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பின் போது திறக்கப்படுவது வழக்கம். ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜையை ஒட்டி அதிகாலை தந்திரிகள் கண்டரரு ராஜீவரு ...

ஆடி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

ஆடிமாத பூஜைக்காக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்பட்டது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதமும் நடை திறக்கப்படுவது ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று காலை முதல் சபரிமலை ...

ஏப்ரல் 2-இல் தொடங்குகிறது சபரிமலை ஐயப்பன் கோயில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா!

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா அடுத்த மாதம் 2-ம் தேதி தொடங்குகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் ...

சபரிமலையில் இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு நேர கட்டுப்பாடு அமல்!

சபரிமலையில் இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான புதிய நேர கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சபரிமலை ஐயப்பன் ...

பங்குனி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. 18ம் படி ஏறிய உடன் ஐயப்பனை சென்று தரிசனம் செய்ய சோதனை முறையில் புதிய வழிவகை ...

சபரிமலை 18-ம் படியிலிருந்து பக்தர்கள் நேரடியாக மூலவரை தரிசனம் செய்ய ஏற்பாடு!

சபரிமலையில் 18ம் படியிலிருந்து பக்தர்கள் நேரடியாக மூலவரை தரிசிப்பதற்கான திட்டத்தை மார்ச் மாத பூஜையின்போது நடைமுறைப்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கேரளாவில் பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் ...

மாசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் கடந்த மாதம் ஜனவரி 20-ல் ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ரோப் கார் சேவை – அடுத்த மாதம் பணிகள் தொடங்கும் என அறிவிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் டோலி சேவை ரத்து செய்யப்படும் என கேரள அமைச்சர் வாசவன் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மலையேற சிரமப்படும் பக்தர்களின் வசதிக்காக டோலி ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2040 வரை படி பூஜை முன்பதிவு நிறைவு – தேவஸ்தானம் தகவல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2040-ஆம் ஆண்டு வரை படி பூஜைக்கான முன்பதிவு நிறைவடைந்தது. சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், மகர விளக்கு பூஜை காலத்தின் ...

சபரிமலையில் நாளை மகரஜோதி! : பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5,000 போலீசார் குவிப்பு!

சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலையில் 14ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில் ...

இன்று புறப்படுகிறது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம்!

சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம், பந்தளம் அரண்மனை அருகே உள்ள வலியகோயிக்கல் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில் இருந்து இன்று மதியம் புறப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ...

நாளை முதல் பெரு வழிப்பாதையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது – சபரிமலை தேவசம்போர்டு அறிவிப்பு!

நாளை முதல் ஜனவரி 14 வரை பெரு வழிப்பாதையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என சபரிமலை திருவிழா கட்டுப்பாடு அதிகாரி தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில், வரும் ...

மகரவிளக்கு பூஜை – சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு!

மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பதை கருத்தில்கொண்டு ஆன்லைன் முன்பதிவு மற்றும் ...

மண்டல, மகர விளக்கு பூஜை – சபரிமலையில் சுமார் 40 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி 40 லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் ...

சபரிமலையில் அலைமோதும் பக்தர் கூட்டம் – 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால், பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ...

மகர விளக்கு பூஜை! : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை கடந்த நவம்பர் ...

மகர விளக்கு பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறப்பு!

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை கடந்த நவம்பர் ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மண்டல பூஜை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று பிற்பகல் 12 மணிக்கு மண்டல பூஜை நடைபெறவுள்ளது. சபரிமலையில் நடப்பு ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக கோவில் நடை கடந்த நவம்பர் 15 ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை – ஏற்பாடுகள் தீவிரம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை நடைபெற உள்ளது. கேராளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையையொட்டி, சுவாமி ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிப்பதற்காக ...

Page 1 of 2 1 2