சபரிமலை பதினெட்டாம் படியின் சில பகுதிகள் சேதப்படுத்தப்பட்டு கொள்ளை - ராஜீவ் சந்திரசேகர் குற்றச்சாட்டு!
Sep 21, 2026, 09:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலை பதினெட்டாம் படியின் சில பகுதிகள் சேதப்படுத்தப்பட்டு கொள்ளை – ராஜீவ் சந்திரசேகர் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 24, 2025, 06:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சபரிமலையில் புனிதமான பதினெட்டாம் படியின் சில பகுதிகள் சேதப்படுத்தப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் குற்றம்சாட்டி உளளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் பலர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், சபரிமலையிலிருந்து எடுத்து செல்லப்பட்ட 4 பஞ்சலோக சிலைகள், சர்வதேச குற்றவியல் கும்பலால் விற்பனை செய்யப்பட்ட தகவல் விசாரணையில் வெளிவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சபரிமலையில் நடந்த கொள்ளை நான்கரை கிலோ தங்கத்துடன் நின்றுவிடவில்லை என கூறியுள்ள ராஜீவ் சந்திரசேகர், கடந்த 2015-ஆம் ஆண்டு புனிதமான பதினெட்டாம் படியின் சில பகுதிகள் சேதப்படுத்தப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

சபரிமலையில் நடந்த முறைகேடு உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களுக்கு செய்யப்பட்ட துரோகம் என வேதனை கூறியுள்ள ராஜீவ் சந்திரசேகர், ஐயப்ப பக்தர்களுக்கு நீதி கிடைப்பதை பாஜக உறுதி செய்யும் எனவும் உறுதி தெரிவித்துள்ளார்.

Tags: Kerala BJP president Rajeev ChandrasekharRajeev Chandrasekhar pressmeetsabarimalaSabarimala Ayyappan temple!Devasam BoardirumudiSabarimala devotees
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு – 7 பேரின்  நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Next Post

வங்கதேச தேர்தல் : பிரதமர் கனவில் நாடு திரும்பும் கலிதா மகன் – சிறப்பு தொகுப்பு!

Related News

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies