#sabarimala update - Tamil Janam TV

Tag: #sabarimala update

ஆடி மாத பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

ஆடி மாத பூஜைக்காகச் சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள், ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுச் ...

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு : கொட்டும் மழையில் பக்தர்கள் தரிசனம்!

ஆனி மாத பூஜையை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ...

ஆனி மாத பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

ஆனி மாத பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில்  நடை, மண்டல மற்றும் மகர ...

கேரளா : பிரதிஷ்டை தினம் : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

பிரதிஷ்டை தினத்தை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, சிறப்பு வழிபாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது. மண்டல மற்றும் மகர விளக்குப் பூஜை காலங்கள் தவிர மாதாந்திர வழிபாட்டுக்காகவும், முக்கிய ...

சபரிமலையில் 6 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்!

சபரிமலையில் கடந்த 6 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. வைகாசி மாதப்பிறப்பை முன்னிட்டு மாதாந்திர பூஜைக்காகக் கடந்த 14ஆம் ...

மே 19-ம் தேதி இரவு 10.30 மணிக்கு சபரிமலை நடை அடைப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, வைகாசி மாத பூஜைக்காக வரும் 19ஆம் தேதி வரை திறந்திருக்கும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில் கோயில் ...

குடியரசுத் தலைவரின் சபரிமலைப் பயணம் ரத்து!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மே 19-ம் தேதி சுவாமி தரிசனம் செய்யத் திட்டமிருந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தால் அப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ...

சபரிமலை செல்லும் குடியரசுத் தலைவர் – மே 18, 19ஆம் தேதி ஆன்லைன் முன்பதிவு ரத்து!

குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு சபரிமலையில் மே 18, 19ஆம்  தேதிகளில் பக்தர்களுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் மாதந்திர பூஜைக்காக வரும் ...

பங்குனி ஆராட்டு திருவிழா : சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொடியேற்றம்!

பங்குனி ஆராட்டு திருவிழாவிற்காகச் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொடியேற்றப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி ஆராட்டு திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழாவிற்காக அதிகாலை 5 மணிக்கு ...

சபரிமலை பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு!

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் 5 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் சாலை ...

சபரிமலையில் ஏப்ரல் 2 ஆம் தேதி பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு விழா ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கவுள்ளது. வரும் 1ஆம் தேதி மாலை 5 மணிக்குக் கோயில் நடை திறக்கப்படும் என்றும்,  ஆராட்டு விழாவைத் ...

சபரிமலை நடை அடைப்பு!

மண்டல, மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்ததால் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டது. உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 15ஆம் தேதி ...

சபரிமலையில் நாளை மகரஜோதி! : பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5,000 போலீசார் குவிப்பு!

சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலையில் 14ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில் ...

இன்று புறப்படுகிறது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம்!

சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம், பந்தளம் அரண்மனை அருகே உள்ள வலியகோயிக்கல் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில் இருந்து இன்று மதியம் புறப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ...