சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவித்தொகையாக ரூ. 5, 000 வழங்க வேண்டும் – இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவி தொகையாக தமிழக அரசு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ...