சபரிமலை : பக்தர்கள் பாதுகாப்புக்கு 450 சிசிடிவி கேமராக்கள்!
சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 450 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. வருடாந்திர மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காகச் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு, ...












