13-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!
Aug 6, 2026, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

13-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

Murugesan M by Murugesan M
Mar 10, 2024, 07:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜை, விஷு, ஓணம் பண்டிகை மற்றும் பங்குனி உத்திரம் திருவிழா மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக திறக்கப்படும். இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

அந்த வகையில், பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவை யொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 13-ம் தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்படும்.

கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.

மறுநாள் 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைதினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப் பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிசேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும்.

16-ம் தேதி பங்குனி உத்தர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9 மணி அளவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனகுரு கொடியேற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தொடங்கி வைக்கிறார்.

விழாவில் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெற உள்ளது. வரும் 25-ம் தேதி 10-ம் திருநாளில் பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும். அன்றைய தினம் மாலையில் கோவில் கொடியிறக்கப்பட்டு, 10 நாள் திருவிழா நிறைவு பெறும். அன்றைய தினம் இரவு பூஜைகளுக்கு பின்னர் கோவில் நடை சாத்தப்படும்.

Tags: Sabarimalai open
Share
Tweet
SendShare
Previous Post

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுரேஷ் பச்சோரி பாஜகவில் இணைந்தார்!

Next Post

பெண்கள் முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடி உழைக்கிறார்! – எல்.முருகன்

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies