பெண்கள் முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடி உழைக்கிறார்! - எல்.முருகன்
Sep 20, 2026, 09:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்கள் முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடி உழைக்கிறார்! – எல்.முருகன்

Murugesan M by Murugesan M
Mar 10, 2024, 08:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதிய டிரோன் தொழில்நுட்பத்தில் 3 கோடி பேரை லட்சாதிபதி ஆக்க வேண்டும் என்ற இலக்கோடு பிரதமர் மோடி பயணிக்கிறார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியவர்,

கடந்த வருடம் பிரதமர் நரேந்திர மோடி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இருக்கும் பயனாளிகளுக்கு 200 ரூபாய் குறைத்து 400 ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.  மகளிர் தினத்தை முன்னிட்டு 100 ரூபாய் எரிவாயு சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

பிரதமர்  மோடி ஆட்சியில், கடந்த 10 வருடங்களில் பெண்களை மேம்படுத்த வேண்டும் என அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட மூன்றரை கோடி வீடு கட்டப்பட்டுள்ளது. அதன் பட்டா பெண்களின் பெயர்தான் கொடுக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு இலவச கழிப்பறை கட்டப்பட்டதோடு, புதிய டிரோன் தொழில்நுட்பத்தில் 3 கோடி பேரை லட்சாதிபதி ஆக்க வேண்டும் என்ற இலக்கோடு பிரதமர் மோடி பயணிக்கிறார்.

புதிய நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சட்டம்,  இயற்றப்பட்டது. பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலலும்  33% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக பெண்களின் முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடி உழைத்து வருகிறார்.

யாராக இருந்தாலும் சாலையில் வந்து பொதுமக்களுக்கு இடையூறாக வழிபாடு செய்யாமல் இருப்பது நல்லது. மேலும் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை காலால் எட்டி உதைத்தது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என எல்.முருகன் தெரிவித்தார்.

Tags: PM ModiL Murugan
Share
Tweet
SendShare
Previous Post

13-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

Next Post

அமைச்சர் உதயநிதியிடம் ரூ. 7 லட்சம் வழங்கிய ஜாபர் சாதிக்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies