சபரிமலை இரயில் திட்டம் – மத்திய அமைச்சர் கொடுத்த அப்டேட்!
சபரிமலை இரயில் திட்டத்துக்கு, இரண்டு மாற்று வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, ...